

இந்தியாவின் தொலைந்து போன நகரங்களில் எப்பொழுதும் ஆச்சர்யப்படுத்துகிற நகரம் ஹம்பி. பெளத்தமும் சமணமும் விட்டுப்போன அற்புதங்களை அதிகபட்சமாய் இன்று மனித நடமாட்டமில்லாத மலைகளில்தான் பார்க்க வேண்டியுள்ளது. சமணம் பற்றி விரிவாக தெரிந்த நண்பர்கள் கொஞ்சம் பேசினாலோ எழுதினாலோ மகிழ்வேன். இது மதப் பிரச்சாரத்திற்கானதல்ல. ஒரு கலாச்சாரம் என்னவானது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிற சிறு முயற்சிதான்


எனது வலைபுவில் அழிந்துபோனநகரங்கள் http://arunasathasivam.blogspot.com/
பதிலளிநீக்கு